Samsung | Protest | சாலையில் இறங்கிய சாம்சங் ஊழியர்கள்.. அலேக்காக தூக்கிய போலீசார்..

Update: 2025-11-17 08:53 GMT

சாலையில் இறங்கிய சாம்சங் ஊழியர்கள்.. அலேக்காக தூக்கிய போலீசார்..

அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் ஆலை தொழிலாளர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் அனுமதியின்றி நடைப்பயணமாக புறப்பட்ட சாம்சங் ஆலை தொழிலாளர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அந்த காட்சியை பார்ப்போம்....

Tags:    

மேலும் செய்திகள்