சிறுமிக்கு பிறந்த குழந்தை - காதலனோடு.. சிறுமி வீட்டிலே இருந்த இன்னொரு வினைகாரன்

Update: 2025-03-04 04:52 GMT

சேலம் மாவட்டம் குடியாத்தம் அருகே, 16 வயது சிறுமிக்கு பெண் குழந்தை பிறந்த விவகாரத்தில் சிறுமியின் அக்கா கணவர் மற்றும் காதலனை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். கடந்த டிசம்பர் மாதம் சிறுமியிடம் போலீசார் புகாரை பெற்ற நிலையில், தலைமறைவாக இருந்த சிறுமியின் அக்கா கணவர் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிறுமியின் காதலனை போலீசார் கைது செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்