Salem | Vasanth & Co | வாழப்பாடியில் வசந்த் அன்ட் கோவின் 141வது கிளை திறப்பு

Update: 2025-11-21 17:10 GMT
  • வாழப்பாடியில் வசந்த் அன்ட் கோவின் 141வது கிளை திறப்பு
  • வீட்டு உபயோக பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்து மக்களின் நன்மதிப்பை பெற்றுள்ள வசந்த் & கோ நிறுவனம், தனது 141வது கிளையை, சேலம் மாவட்டம், வாழப்பாடியில் திறந்துள்ளது.
  • புதிய கிளையை, வசந்த் & கோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் வசந்தகுமார் திறந்து வைத்தார்.
  • நிகழ்ச்சியில் பேசிய அவர், தொடக்க விழா சலுகையாக, 25 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார். முதல் நாளிலேயே,
  • வாழப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், டிவி, பிரிட்ஜ், மிக்சி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்களை வாங்கிச் சென்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்