Salem | SIR Training | `SIR' பயிற்சி வகுப்பில் தூங்கி வழிந்த அலுவலர்கள்
'SIR' பயிற்சி வகுப்பு - தூங்கி வழிந்த அலுவலர்கள் ஆத்தூரில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பயிற்சி வகுப்பு தூங்கி வழிந்தும், செல்போன் பார்த்தபடியும் இருந்த அலுவலர்கள் சேலம் ஆத்தூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான பயிற்சி வகுப்பின்போது, தூங்கி வழிந்தும், செல்போன் பார்த்து கொண்டிருந்த அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலை முகவர்களின் செயல் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது...