பெண்ணை கொடூரமாக தாக்கி வீட்டிற்குள் அடைத்து வைத்த நபர்கள் - வெளியான அதிர்ச்சி காரணம்
Salem | பெண்ணை கொடூரமாக தாக்கி வீட்டிற்குள் அடைத்து வைத்த நபர்கள் - வெளியான அதிர்ச்சி காரணம்
காதல் விவகாரம் - வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்பு/19 வயது இளம்பெண் மாயம் என பெற்றோர் போலீசில் புகார்/காந்தி நகரைச் சேர்ந்த அருள் பிரசாத் மீது சந்தேகம் இருப்பதாக புகாரில் தெரிவிப்பு/அருள் பிரசாத் வீட்டிற்கு சென்று அவரது அக்கா மீது பெண்ணின் உறவினர்கள் தாக்குதல்/அருள் பிரசாத்தின் அக்காவை இழுத்துச் சென்று வீட்டில் அடைத்து வைத்த பெண்ணின் உறவினர்கள்/வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த அருள் பிரசாத்தின் சகோதரியை மீட்ட போலீசார்/தலைமறைவாக உள்ள அருள் பிரசாத் மற்றும் இளம்பெண்ணை தேடி வரும் போலீசார்