Salem Love Issue | ``கணவன் என்னுடன் குடும்பம் நடத்தவில்லை என்னை என் காதலனிடமே அனுப்பிடுங்கள்’’
சேலம் மாவட்டம் ஓமலூர் மகளிர் காவல் நிலையத்திற்குள் புகுந்து காதல் ஜோடியை தாக்க முயன்ற கும்பல், காவல் நிலையத்திற்கு வெளியே காத்திருந்த காதலனின் உறவினர்களை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...