Salem CCTV | சேலத்தை அலறவிட்ட மர்ம நபர்கள்.. நடந்ததை அப்படியே படம் பிடித்து காட்டிய சிசிடிவி
சேலம் மாநகரை அச்சுறுத்தும் முகமூடி கொள்ளையர்களால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ள நிலையில், நோட்டமிட்டு விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை திருடி செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...