Salem Bus Issue | நிற்காமல் சென்ற பேருந்து - விரட்டி பிடித்து அலறவிட்ட மக்கள்

Update: 2025-11-15 07:12 GMT

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பேருந்து நிலையத்தில் நிற்காமல், மக்கள் மீது மோதுவது போல் சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது...

Tags:    

மேலும் செய்திகள்