``மதுரையை உலுக்கிய ரூ.200 கோடி முறைகேடு’’ அடுத்தடுத்து கைதாகும் நபர்கள்
ரூ.200 கோடி வரிமுறைகேடு வழக்கு - மேலும் 4 பேர் கைது
மதுரை மாநகராட்சி சொத்துவரி வரி முறைகேடு விவகாரம் - பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது. கணிணி உதவியாளர்கள் சங்கையா, பிரேம்குமார், தற்காலிக ஊழியர் லீமா ரோஸ்மேரி உள்ளிட்ட 4 பேர் கைது. முறைகேடு வழக்கில் ஏற்கனவே 19 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இதுவரை மொத்தம் 23 பேர் கைது. சொத்து வரி முறைகேடு வழக்கில் விசாரணையை தீவிரப்படுத்தும் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர்