"நான் ஓய்வு பெறப் போவதில்லை" ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஹிட்மேன் ரோகித்

Update: 2025-03-10 03:03 GMT

சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் எண்ணம் தற்போது இல்லை என இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார். சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியுடன் ரோகித் சர்மா ஓய்வு பெறுவார் என யூகங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக ரோகித் சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் கலகலப்பாக பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்