Diwali Special Train Schedule | சென்னை டூ குமரி -தீபாவளிக்கு 2 சிறப்பு ரயில்கள்..எந்தெந்த தேதிகளில்?

Update: 2025-09-19 14:02 GMT

நவராத்திரி மற்றும் தீபாவளியை ஒட்டி, சென்னை சென்ட்ரலில் இருந்து கன்னியாகுமரிக்கு சிறப்பு வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட உள்ளது.

அந்த ரயில், சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் செப்டம்பர் 22,29 மற்றும் அக்டோபர் 6,13,20 ஆகிய தேதிகளில் இயக்கப்பட உள்ளது.

இரவு 11.50 மணிக்கு புறப்படும் இந்த ரயில், அரக்கோணம், காட்பாடி, சேலம், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர் கோவில்பட்டி, திருநெல்வேலி வழியாக செல்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்