Robbery | Erode | போனமுறை 150 சவரன்.. இந்தமுறை 40 சவரன்.. ஒரே வீட்டில் 2வது முறை கொள்ளை..

Update: 2025-11-21 05:37 GMT

ஈரோடு கணபதி நகரில் சுப்புலட்சுமி என்பவர் வீட்டின் பூடை உடைத்து 40 சவரன் நகை, ரூ.7 லட்சம் கொள்ளை. கடந்த ஆண்டு சுப்புலட்சுமி வீட்டில் 150 சவரன் நகை கொள்ளை நடந்த‌து

Tags:    

மேலும் செய்திகள்