"சமுதாயத்தை பிளவுபடுத்த முயற்சி" - ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு குற்றச்சாட்டு
இனம், மொழி, சாதிகளின் பெயரால் சமுதாயத்தை பிளவுபடுத்த முயற்சிகள் நடப்பதால் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டுக் கொண்டுள்ளார்.