வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் - காரணத்தை வெளியிட உத்தரவு

Update: 2025-08-14 11:02 GMT

வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கம் - காரணத்தை வெளியிட உத்தரவு/பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - 65 லட்சம்

வாக்காளர்கள் வரைவு பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம்/65 லட்சம் பேர் நீக்கப்பட்டதற்கான காரணத்தை இணையத்தில்

வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு/ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் காரணங்களை வெளியிட தேர்தல்

ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் கெடு விதிப்பு

Tags:    

மேலும் செய்திகள்