ரெட் அலர்ட் எச்சரிக்கை - சுற்றுலா தலங்கள் மூடல்

Update: 2025-05-26 09:33 GMT

ரெட் அலர்ட் காரணமாக குன்னூர் சிம்ஸ் பூங்கா உட்பட பல்வேறு சுற்றுலா தலங்கள் மூடப்பட்டுள்ளன... டால்பின் நோஸ் சுற்றுலா தலத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் வாகனங்களை போலீசார் அனுமதிக்கவில்லை...

Tags:    

மேலும் செய்திகள்