Ravi Mohan Video | "இன்று வெளியாகப்போகும் வீடியோ.." ரவி மோகன் போட்ட ட்வீட்

Update: 2025-09-10 04:51 GMT

நடிகர் ரவி மோகன் இயக்கத்தில் யோகி பாபு நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்திற்கு ' An Ordinary Man' என பெயரிடப்பட்டுள்ளது. ரவி மோகன் ஸ்டுடியோஸ் என்ற தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நடிகர் ரவி மோகன் இயக்குநராக அறிமுகமாக உள்ளார். யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு An Ordinary Man என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ப்ரோமோ வீடியோ இன்று வெளியாகும் என்று நடிகர் ரவி மோகன் தனது எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்