"ரத்தின கம்பளம்" ஈபிஎஸ் அழைப்பு Vs முத்தரசன் - திருமா

Update: 2025-07-17 15:23 GMT

தங்கள் கூட்டணிக்கு வரும் கட்சிகளை ரத்தினக் கம்பளம் விரித்து வரவேற்க தயாராக இருப்பதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்த நிலையில், இது நகைப்புக்குரியது என்றும், இந்திய கம்யூனிஸ்ட் அதனை நிராகரிப்பதாகவும் முத்தரசன் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்