அண்ணாமலையார் கோயிலுக்கு வந்த ரஞ்சித் - சுற்றி வளைத்து செல்பி எடுத்த ரசிகர்கள்

Update: 2025-09-09 09:07 GMT

அண்ணாமலையார் கோவிலுக்கு வந்த நடிகர் ரஞ்சித், சம்பந்த விநாயகர், அண்ணாமலையார் மற்றும் பராசக்தி அம்மனை வழிபாடு செய்தார். இதை அடுத்து கோயில் நிர்வாகத்தின் சார்பில் அவருக்கு மாலைகள் அணிவிக்கப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. மேலும் அவருடன் பக்தர்கள் பலரும் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்