Ranipettai | TN Rains | கொட்டும் கனமழை | ராணிப்பேட்டை நிலவரம் இது தான்..
சாலைகளில் தேங்கிய மழைநீரால் மக்களின் இயல் வாழ்க்கை பாதிப்பு ராணிப்பேட்டை மாவட்டத்தில் பெய்த கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுகுதிகளில் பெய்த கனமழையால் சாலைகளில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.