Ranipet | பள்ளி சிறுமிக்கு நேர்ந்த நிலை.. அலறி அடித்து ஆம்புலன்ஸில் தூக்கி செல்லப்பட்ட காட்சி

Update: 2025-11-12 06:35 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் பள்ளிக்கு சென்ற சிறுமி வேன் மோதி படுகாயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...

Tags:    

மேலும் செய்திகள்