Ranipet Rainfall | கனமழையால் குளமாக மாறிய தேசிய நெடுஞ்சாலை.. கடும் சிரமத்தில் வாகன ஓட்டிகள்
கனமழையால் குளமாக மாறிய தேசிய நெடுஞ்சாலை.. கடும் சிரமத்தில் வாகன ஓட்டிகள்
ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 2 மணி நேரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளது