Ranipet Cake | Death |கேக் சாப்பிட்டதும் முகம் வீங்கி 7 வயது சிறுவன் கொடூர மரணம்.. பெற்றோர்களே உஷார்

Update: 2025-09-24 07:22 GMT

ஐந்து நாட்கள் ஆன பழைய கேக்கை சாப்பிட்ட 7 வயதே ஆன சிறுவன், திடீரென முகம் வீங்கி ஒவ்வாமை ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வீடிலிருந்து பழைய கேக்கை பள்ளிக்கு எடுத்து சென்ற சிறுவன், மதிய உணவு இடைவேளையில் அதை சாப்பிடுள்ளார். இதையடுத்து முகம் வீங்கி சிறுவன் மயங்கிய நிலையில், பள்ளி நிர்வாகம் சிறுவனை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தார். மேலும் சிறுவன் இறந்ததற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்