Rameshwaram Rain | இலங்கை சிறையில் மகன்.. வீட்டுக்குள் புகுந்த தண்ணீர்.. சாப்பிட வழி இல்லாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளி
ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால், மருதுபாண்டியர் நகரில் மாற்றுத்திறனாளி வீட்டிற்குள் தண்ணீர் புகுந்துள்ளது. அவரது மகன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உணவுக்கு கூட பரிதவிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது...