Rameshwaram 12th Student Murder| ``தலைவரே.. என் பொண்ண கொன்னவனுக்கு மரண தண்டனை வாங்கி தாங்க''

Update: 2025-11-20 10:14 GMT

ராமேஸ்வர மாணவி அப்பாவிடம் ஆறுதல் கூறிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

ராமேஸ்வரத்தில் 12ம் வகுப்பு மாணவி கொல்லப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் அலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசி ஆறுதல் கூறினார்

Tags:    

மேலும் செய்திகள்