Ramanathapuram | திடீரென சரிந்த வீட்டின் சுவர்..இடையில் சிக்கிய தொழிலாளி நிலை.. வெளியான காட்சி..
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் வீடு இடிக்கும் பணியின்போது கட்டிட தொழிலாளி எதிர்பாராத விதமாக இடிபாடுகளில் சிக்கி உயிருக்கு போராடிய காட்சி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.