#BREAKING || அரசு பேருந்து கோர விபத்து - சிதைந்த கார்.. பலர் மரணம்.. ராமநாதபுரத்தில் அதிர்ச்சி
அரசு பேருந்து, கார் மோதி விபத்து - 3 பேர் பலி /ராமநாதபுரம் அருகே அரசு பேருந்தும் காரும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழப்பு/ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து /படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 5க்கும் மேற்பட்டோர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதி