உடல் முழுவதும் ரஜினி .. தலையில் கூலி பெயர் - அனல் பறக்க கொண்டாடிய ரசிகர்கள்

Update: 2025-08-14 16:18 GMT

அரியலூரில் வெளியான கூலி திரைப்படத்தால் அந்த பகுதியே விழாகோலம் பூண்டது. லோகேஷ் கனகராஜ் நடிப்பில், ரஜினி உட்பட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவான கூலி திரைப்படம் உலகம் முழுவதும் வெளியானது. இந்நிலையில் அரியலூரில் உள்ள திரையரங்கில் படம் பார்க்க வந்தவர்களுக்கு ரஜினி ரசிகர்கள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். ஒருவர் ரஜினியின் உருவத்தை உடல் முழுக்க டாட்டூவாக பதிந்து தலையின் பின்புறம் கூலி எனும் எழுத்துக்கள் பதித்து முடி வெட்டி வந்திருந்தார். இதனால் அப்பகுதியே விழாக்கோலம் பூண்டது.

Tags:    

மேலும் செய்திகள்