Rajinikanth | ரஜினி பிறந்தநாள் அன்று.. ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி
நடிகர் ரஜினியோட அட்டகாசமான நடிப்புல அவரது பிறந்தநாள் ஸ்பெஷலா அண்ணாமலை திரைப்படம் டிசம்பர் 12ம் தேதி ரீ-ரிலீஸ் ஆகுது... ரஜினியோட ஹிட் படங்கள்ல டாப்ல இருக்கிற படம் அண்ணாமலை.. சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்துல ரஜினி, குஷ்பு, சரத் பாபு, மனோரம்மா, ராதா ரவி நடிப்புல தேவா இசைல 1992ம் ஆண்டு ஜுன் 27ம் தேதி படம் வெளியாச்சு...ரஜினி நடிப்பில் வெளியான படங்களில் இன்டஸ்டிரி ஹிட் (Industry Hit) அடித்த இப்படம் வெளியாகி 33 வருடங்கள் ஆன நிலையில அவரோட பிறந்த நாளான டிசம்பர் 12ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ளது..