Rajinikanth 75th Birthday : ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டம்.. இலவசமாக டீ வழங்கிய ரசிகர்..

Update: 2025-12-13 03:02 GMT

ரஜினி பிறந்த நாள் கொண்டாட்டம்.. இலவசமாக டீ வழங்கிய ரசிகர்..ரஜினியின் பிறந்த நாளை ஒட்டி இலவசமாக டீ வழங்கிய ரசிகர். நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை ஒட்டி புதுக்கோட்டையில் ரஜினி ரசிகர், தான் நடத்தி வரும் டீக்கடையில் மதியம் வரை அனைவருக்கும் இலவசமாக டீ வழங்கினார். ரஜினிகாந்தின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடினர். இந்நிலையில் பெரியார் நகரில் டீக்கடை நடத்தி வரும், யோகேஷ் என்பவர் இலவசமாக அனைவருக்கும் டீ வழங்கி உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்