புதுப்பொலிவுடன் மின்னும் ராஜராஜசோழன் மணிமண்டபம்...

Update: 2025-05-01 05:37 GMT

தஞ்சாவூரில் புதுப்பிக்கப்பட்ட ராஜராஜசோழன் மணிமண்டபத்தை அமைச்சர் கோவி செழியன் திறந்து வைத்தார்.

பல வருடமாக முறையான பராமரிப்பு இன்றி இருந்த ராஜராஜன் சோழன் மணிமண்டபம் 3.66 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டுள்ளது.

பணிகள் முடிவடந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் மணிமண்டபத்தை திறந்து வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்