Rainpet | flood | காணாமல் ஆக்கிய திடீர் வெள்ளம்... திகைத்து போன ராணிப்பேட்டை மக்கள்

Update: 2025-10-10 06:20 GMT

காணாமல் ஆக்கிய திடீர் வெள்ளம்... திகைத்து போன ராணிப்பேட்டை மக்கள்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் தொடர் மழையால் பென்னகர் - ராந்தம் சாலையில் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில், மாணவர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்டவர்கள் பாலத்தை கடக்க முடியாமல் கடும் அவதி அடைந்தனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் சதீஷ் வழங்க கேட்கலாம்..

Tags:    

மேலும் செய்திகள்