Rainfall | தமிழகத்தில் வேலையை காட்ட தொடங்கிய `டிட்வா’- இடுப்பளவு வெள்ளத்தில் ஊர்ந்து செல்லும் மக்கள்

Update: 2025-11-28 11:49 GMT

தமிழகத்தில் வேலையை காட்ட தொடங்கிய `டிட்வா’ - இடுப்பளவு மழை வெள்ளத்தில் ஊர்ந்து செல்லும் மக்கள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், உச்சிப்புளி அடுத்த பிரப்பன்வலசை கிராமத்தில் குடியிருப்புகளை சூழ்ந்துள்ள மழைநீரால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்