இன்னும் வெளியிடப்படாத பிங்க் புத்தகம்.. ஆமை வேகத்தில் நடைபெறும் திட்டங்கள் - காரணம் என்ன?
ரயில்வே திட்டங்களுக்கான நிதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பிங்க் புத்தகம் இன்னும் வெளியிடப்படாததால், திட்டப் பணிகள் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இது பற்றிய விவரங்களை தருகிறார் செய்தியாளர் தாயுமானவன்....