ராதாகிருஷ்ணன், ககன்தீப்சிங் பேடி, தீரஜ்குமார், அமுதா.. IAS அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்பு
அரசுத்துறைகளின் முக்கிய தகவல்களை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 4 பேர், அரசு செய்தி தொடர்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.