குடும்பத்தோடு சென்ற ராதாகிருஷ்ணன் IAS

Update: 2025-04-28 02:51 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் ராஜகோபால சாமி கோவிலில் நடைபெற்ற அமாவாசை வழிபாட்டில், தமிழக மின் வாரிய தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் குடும்பத்தினருடன் சாமி தரிசனம் செய்தார்.

உற்சவர் ராஜகோபால பெருமாள், வீர ஆஞ்சநேயர் சாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

ஆஞ்சநேயருக்கு அகல் விளக்கு தீபம் ஏற்றி குடும்பத்தினருடன் டாக்டர் ராதாகிருஷ்ணன் வழிபட்டார்.,

Tags:    

மேலும் செய்திகள்