விரட்டி விரட்டி 7 பேரை கடித்த வெறிநாய் - உச்சகட்ட பீதியில் சேலம் மக்கள்

Update: 2025-09-09 10:22 GMT

சேலம் மாவட்டம் மேட்டூர் நகராட்சி அலுவலக பகுதியில் ஒரே நாளில் 5 பேரை கடித்து குதறிய வெறி நாயால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்...

Tags:    

மேலும் செய்திகள்