கூலி படம் குறித்த கேள்வி - நடிகர் பாண்டியராஜன் கொடுத்த ரியாக்‌ஷன்

Update: 2025-09-10 10:06 GMT

"சினிமாவை காலத்திற்குள் அடைக்க வேண்டாம்"

சினிமாவில் புதிய நடிகர்களையும்,புதிய இயக்குநர்களையும் வரவேற்றால்தான் திரைத்துறை வளர்ச்சி அடையும் என இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்