தவெக பற்றிய கேள்வி - ஒரே வார்த்தையில் அமைச்சர் கே.என்.நேரு சொன்ன பதில்

Update: 2025-05-23 03:49 GMT

திருச்சியில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், பத்திரிகையாளர்களை சந்தித்த அமைச்சர் கே.என். நேரு, அமலாக்கத்துறை அவதூறு குற்றச்சாட்டுகளை பரப்பி வருவதாக தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுவதாக உச்சநீதிமன்றம் கண்டித்திருந்தது. இது தொடர்பாக பதிலளித்த அமைச்சர் கே.என். நேரு, மத்திய அரசு அமலாக்கத்துறையை வைத்துக் கொண்டு மிரட்டுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்