Python | Arakkonam | "பாத்தாலே பயமா இருக்கு.." ஏரியில் மிதந்த மலைப்பாம்பு.. உறைந்து நின்ற இளைஞர்கள்

Update: 2025-09-25 08:03 GMT

ஏரிக்குள் மலைப்பாம்பு - அதிர்ச்சியில் உறைந்த இளைஞர்கள்

அரக்கோணம் அருகே உள்ள ஐயப்பன் தாங்கல் கிராமம் பகுதியில் உள்ள ஏரியில், சுமார் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு இறந்த நிலையில், மிதந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மீன்பிடிப்பதற்காக அங்கு சென்ற இளைஞர்கள், மலைப்பாம்பைக் கண்டு மிரண்டுபோன நிலையில், உயிரிழந்ததை உறுதி செய்த பின், குழி தோண்டி புதைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்