Puzhal Lake | Heavy Rain | கடலாக மாறிய புழல் ஏரி - சென்னைக்கு வந்த அதிமுக்கிய தகவல்
புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 200 கன அடி உபரி நீர் திறக்கப்பட உள்ளதால், கரையோர பகுதி மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...