"மேல போட்டு குடு" துண்டு போட்டு லஞ்சம் வாங்கிய போலீஸ்… வைரலாகும் வீடியோ

Update: 2025-08-09 13:01 GMT

சென்னையில் துண்டு போட்டு லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவலர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை அடியாறு மேம்பாலம் அருகே, வாகனம் ஓட்டிவந்த நபர்களை நிறுத்தி, அவர்கள் விதிமீறலில் ஈடுபட்டதாக, போக்குவரத்து போலீசார் ஒருவர் எந்த விபரங்களும் இல்லாத ரசீதை கொடுத்து 800 ரூபாய் லஞ்சம் வாங்கியுள்ளார். இதுகுறித்தான வீடியோ வெளியான நிலையில் அவர்மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது


Tags:    

மேலும் செய்திகள்