Pudukottaoi POCSO | 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு - மகிளா நீதிமன்றம் அதிரடி

Update: 2025-09-25 14:25 GMT

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், குற்றவாளிக்கு 22 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்பளிக்கப்பட்டுள்ளது... பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு புதுக்கோட்டை மகிள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது... 

Tags:    

மேலும் செய்திகள்