Pudukkottai | தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் சலசலப்பு - தள்ளுமுள்ளு பரபரப்பு
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியில் சலசலப்பு - தள்ளுமுள்ளு பரபரப்பு
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வரும் நிலையில், புதுக்கோட்டையில் மாநில பொது குழு நடத்த கூடாது என்று ஒரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது...