#BREAKING || சமூக ஆர்வலர் கொலை - கல் குவாரியில் ஆய்வு | pudukkottai

Update: 2025-01-21 04:52 GMT
  • புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் கல்குவாரி முறைகேடு தொடர்பாக புகார் அளித்த சமூக ஆர்வலர் ஜெகபர் அலி மினி லாரி ஏற்றி கொல்லப்பட்ட வழக்கு விவகாரம்
  • சம்பந்தப்பட்ட கல் குவாரியில் கனிம வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த் துறையினர் மாவட்ட ஆட்சியர் உத்தரவுபடி குவாரிக்குள் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்
Tags:    

மேலும் செய்திகள்