Puducherry | Fire | கார் உதிரிபாக கடையில் திடீரென மளமளவென பற்றி எரிந்த தீ - கருகிய பல லட்சம்

Update: 2025-10-21 08:32 GMT

புதுச்சேரி, எல்லைப் பிள்ளைச்சாவடியில் உள்ள கார் உதிரிபாக கடையில் தீ விபத்து ஏற்பட்டது. இதில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமாயின. விபத்து ஏற்பட்டு கரும்புகை வெளியே வந்த நிலையில், தீ மளமளவென பரவியது. தீ விரைந்து அணைக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்