இருமொழிக் கொள்கையை விட்டு தர மாட்டோம்..! மக்கள் கருத்து | Three language Policy

Update: 2025-03-15 02:15 GMT

மும்மொழி கொள்கையை ஏற்காததால் 2 ஆயிரம் கோடி ரூபாயை இழந்தாலும் பரவாயில்லை... ஒருபோதும் இருமொழிக் கொள்கையை விட்டுத் தரமாட்டோம் என்று பட்ஜெட்டில் தமிழக அரசு அறிவித்திருப்பது குறித்து பொதுமக்கள் கூறும் கருத்துக்களை பார்க்கலாம்...

Tags:    

மேலும் செய்திகள்