BREAKING || 10ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தார்களா? - அதிரடி நடவடிக்கை

Update: 2025-04-05 13:21 GMT

10ம் வகுப்பு தேர்வில் காப்பி? - முதன்மை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை/10ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தார்களா? - முதன்மை கண்காணிப்பாளர் அரசு பொதுத்தேர்வு பணியில் இருந்து விடுவிப்பு/தமிழகம் முழுவதும் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது/கடலூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் தேர்வு மையத்தில் மாணவர்கள் காப்பி அடித்து எழுதியதாக கூறப்படுகிறது/அந்த தேர்வு மையத்தின் முதன்மை கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளர் அதற்கு உதவி செய்ததாக புகார் எழுந்தது/மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் விசாரணை/முதன்மை கண்காணிப்பாளர் அரசு பொதுத்தேர்வு பணியில் இருந்து விடுவிப்பு - அறை கண்காணிப்பாளர் பணியிட மாற்றம்/

Tags:    

மேலும் செய்திகள்