``ஆசிரியர்களுக்கு 3 % அகவிலைப்படி உயர்வு வழங்குங்கள்'' - தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வேண்டுகோள்

Update: 2025-10-25 03:15 GMT

ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வினை தமிழக அரசு வழங்க ஆணையிட வேண்டும் என தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்