Private School | மெட்ரிகுலேஷன் பள்ளியை இழுத்து மூடி சீல் வைத்த அதிகாரிகள்
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு அருகே ஆண்டார்மடம் கிராமத்தில் உரிய அனுமதியின்றி இயங்கி வந்த தனியார் பள்ளிக்கு அதிகாரிகள் சீல் வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...