ஆபரேஷனில் கோளாறு செய்த பிரைவேட் ஹாஸ்பிடல் - பல ஆண்டு வேதனையை அனுபவிக்கும் பெண்
கர்ப்பிணிக்கு முறையான சிகிச்சை அளிக்காத மருத்துவமனை நிர்வாகம் இழப்பீடு வழங்க திருநெல்வேலி மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது...